Hero Xtreme 250R Walkaround in Tamil by Pearlvin Ashby. ஹீரோ நிறுவனம் தனது Hero Xtreme 250R என்ற ஸ்டிரீட் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் 3 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் விலையை பொருத்தவரை ரூ1.80 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். வீடியோவை முழுமையாக காணுங்கள்.
#HeroXtreme250R #Xtreme250R #HeroXtreme #Xtreme #hero bikes #DrivesparkTamil
~PR.306~ED.156~##~
~PR.306~ED.156~##~